திருவண்ணாமலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் 2020

திருவண்ணாமலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் 2020

சென்னை ராணுவ ஆள்சேர்க்கும் தலைமைச் செயலகம்(Chennai ARO), இந்திய ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  திருவண்ணாமலையில் நடக்க உள்ள இராணுவ படைவீரர் பணி ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் – நடைபெறும் இடம்:

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மைதானத்தில்  ஏப்ரல் மாதம் 15 – 04 – 2020 முதல் 25 – 04 – 2020 வரை இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம்: அருணை பொறியியல் கல்லூரி மைதானம்

நடைபெறும் நாள்: ஏப்ரல் மாதம் 15 – 04 – 2020 முதல் 25 – 04 – 2020 வரை.

 

Tiruvannamalai Army Recruitment Rally 2020 Apply Online
Tiruvannamalai Army Recruitment Rally 2020 Apply Online

 

இந்திய ராணுவம் நேரடி ஆள்சேர்ப்பு  – பங்கு பெரும் மாவட்டங்கள்:

இந்த முகாமில் தமிழகத்தின்

வேலூர், திருவண்ணாமலை,  சென்னை,  கடலூர்,  திருவள்ளூர்,

விழுப்புரம், காஞ்சிபுரம்,  திருப்பத்தூர் ,  ராணிப்பேட்டை,

செங்கல்ப்பட்டு , கள்ளகுறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்  மற்றும்

புதுச்சேரி

மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

 

பணி நியமனம்  வேலையின் பெயர்கள்:

 1. படைவீரர் டெக்னிக்கல் (Soldier technical)
 2. நர்சிங் உதவியாளர் (Nursing Assistance)
 3. கிளார்க், (Soldier Clerk)ss
 4. பொதுப் பணி (Soldier General Duty)
 5. ஸ்டோர் கீப்பர்,(Soldier Stores Keeper)
 6. டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman)

போன்ற பிரிவுகளில் இவர்கள் பணி நியமனம் பெறலாம். விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும். இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

 

கல்வித் தகுதி :

பிளஸ் 2 (12ம் வகுப்பு) பாடம் பயின்றவர்கள் படைவீரர் டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர்கீப்பர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

8,  10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ மற்றும்  பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி விபரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.

விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருந்தால் போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும்.

 

வயது வரம்பு :

வயது வரம்பு :  17 ½  முதல் 23 வயது வரை.

17 ½   வயது முதல் 23 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன.

1.Soldier Technical :

குறைந்தபட்சம் 17 ½ வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

2. Soldier Nursing Assistant:

குறைந்தபட்சம் 17 ½  வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

3. Soldier General Duty:

குறைந்தபட்சம் 17 ½ வருடங்கள் முதல் 21 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

4. Soldier Clerk / Soldier Store Keeper Technical:

குறைந்தபட்சம் 17 ½ வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

5. Soldier Tradesman:

குறைந்தபட்சம் 17 ½ வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

 

பொதுப்பணி விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட உடல் தகுதி அவசியம்.

 

தேர்வு செய்யும் முறை:

 1. சான்றிதழ் சரிபார்த்த்ல்,
 2. உடல் அளவுத் தேர்வு,
 3. உடல்திறன் தேர்வு,
 4. மருத்துவ பரிசோதனை

ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை (அனுமதி சீட்டு [Admit Card]) :

விருப்பமும்,  தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு [Admit Card] – Online-ல் மட்டுமே  கிடைக்கும்.

 

விண்ணப்பம் துவங்கும் நாள்  –  01 – 03 – 2020

விண்ணப்பம் கடைசி நாள்  –  31 – 03 – 2020

01.03.2020 தேதி  முதல் 31.03.2020   வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்து, அனுமதி அட்டை பெற்றவர்கள், ஏப்ரல் மாதம் 15 – 04 – 2020 முதல் 25 – 04 – 2020 வரை திருவண்ணாமலையில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.  மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள  http://www.joindindianarmy.nic.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

How to Apply for Online Registration of Rally Admit Card: https://tinyurl.com/23nj3lo

 

தேவையான சான்றிதழ்கள்:

 1. 10th Mark Sheet
 2. 12th Mark Sheet
 3. Degree Mark Sheet & Certificate
 4. Nativity, Community & DOB Certificates
 5. Study & Conduct Certificate
 6. TC in English
 7. Character Certificate from VAO
 8. 20 Passport size Photo
 9. Aadhar Card

 

மேலும் இந்திய  ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் – திருவண்ணாமலை தகவல் பெற வலை தளம் பார்க்கவும்.

Download Here (Part I) : https://tinyurl.com/s253e6k

Download Here (Part II): https://tinyurl.com/s87qstg

Leave a Comment