Latest Announcement

நேரடி வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 17.01.2022 முதல் நேரடி வகுப்பு மற்றும் உடல்தகுதி பயிற்சி நடைபெறும்.
 
 முக்கிய அறிவிப்பு:-
  • மாணவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.