விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்த பின்பணம் Rs. 5000/-செலுத்த வேண்டும்.
அனைத்து தேர்விற்கு Online வகுப்புகள் மூலம் எழுத்துத்தேர்வுக்கான அனைத்து பாடங்களுக்கும் Video Classes எடுக்கப்படுகிறது, வகுப்புக்கான வினாத்தாள் மற்றும் Materials PDF முறையில் வழங்கப்படும்.
Online - வகுப்பில் சேர இயலாத மாணவர்கள், முப்படை பயிற்சி மையத்தின் YouTube Channel - லில் இலவசமாக வழங்கப்படும் முக்கியமான Video வகுப்புகளை பார்த்து பயனடைந்து கொள்ளலாம்.
விதிமுறைகள்:
15 நிமிடத்துக்குள் Login ID மற்றும் Password ஆனது தங்களுக்கு SMS & E-Mail மூலம் தெரிவிக்கப்படும்.
உங்களுக்கு வரும் Login ID மற்றும் Password – ஐ யாரிடமும் பகிர வேண்டாம். மீறினால் உங்கள் Login ID முடக்கப்படும்
பாடவாரியான பயிற்சி தொகுப்புகள் மற்றும் முக்கிய வினாவிடை தொகுப்புகள் PDF முறையில் மட்டுமே வழங்கப்படும்
உங்களுக்கு பகிரப்படும் Video Classes – ஐ 6 – மாதத்திற்குள் எப்போது வேண்டுமானலும் பார்த்துக்கொள்ளலாம்.
Online வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் விருப்பட்டால மீதம் உள்ள கட்டணத்தை செலுத்தி நேரடி பயிற்சி வகுப்புக்கு அட்மிஷன் செய்து கொள்ளலாம்
எக்காரணத்தை கொண்டும் செலுத்திய கட்டணத்தை திரும்பபெற இயலாது.