திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி சீட்டு விண்ணப்பிக்கும் முறை | How to Apply Online for Admit Card 2020 – Tiruvannamalai Army Rally

 

திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியீடு 

How to Apply Online for Admit Card 2020 – Tiruvannamalai Army Rally

Tiruvannamalai  Army Open Rally Recruitment Notification 2020 Out

Download Notification PDF : https://tinyurl.com/rndpkyh

 

Tiruvannamalai Army Open Rally Recruitment Notification 2020 Out

Tiruvannamalai Army Rally Recruitment Official  Notification 2020  Out

 

திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் அனுமதி சீட்டு (Admit Card])  விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை [அனுமதி சீட்டு – Admit Card] :

விருப்பமும்,  தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு [Admit Card] – Online-ல் மட்டுமே  கிடைக்கும்.

 

விண்ணப்பம் துவங்கும் நாள்  –  01 – 03 – 2020

 

விண்ணப்பம் கடைசி நாள்  –  31 – 03 – 2020

 

01.03.2020 தேதி  முதல் 31.03.2020   வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்து, அனுமதி அட்டை பெற்றவர்கள்,

 

ஏப்ரல் மாதம் 15 – 04 – 2020 முதல் 25 – 04 – 2020 வரை திருவண்ணாமலையில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

 

மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள  http://www.joindindianarmy.nic.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

 

இணையதள முகவரி:

How to Apply for Online Registration of Rally Admit Card: https://tinyurl.com/23nj3lo