SSC GD & Railway Course
முப்படை பயிற்சி மையத்தில் –
SSC GD மற்றும் இரயில்வே தேர்வுக்கான Online மற்றும் Offline வகுப்புகள் தொடங்கப்பட்டது.
- வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (bilingual) நடத்தப்படும்
Offline வகுப்புகளுக்கான சிறப்பம்சம்
Course Features:-
- நேரடி பயிற்சியில் சோ்ந்து படிக்கும் மாணவா்களுக்கு வகுப்புகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
- பயிற்சி புரியும் மாணவா்களுக்கு புத்தகங்கள் மற்றும் Material இலவசமாக வழங்கப்படும்
- தினந்தோறும் வகுப்புகள் நடைபெறும் Timing : 10.00 AM to 1.00 PM
- தினந்தோறும் காலை உடற்பயிற்சி வகுப்புகள் 5.30 AM to 7.30 AM
- தினந்தோறும் study hours 4.00 PM to 7.00 PM
- வாரம் இருமுறை தோ்வு நடைபெறும்
- கேள்வித்தாளின் தரம் தோ்வின் தரத்தின்படி அமைந்திருக்கும்
Student Enquiry Form
Online வகுப்புகளுக்கான சிறப்பம்சம்
Online Course Features:-
- Online வகுப்பில் சோ்ந்து பயிற்சிபெறும் மாணவா்களுக்கு அனைத்து வகுப்புகளும் பாடவாரியாகவும் தலைப்புவாரியாகவும் videoக்கள் வழங்கப்படும்
- Static GK பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும்
- கணிதம் மற்றும் உளவியல் பாடங்களுக்கு தெளிவான விளக்கங்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்
- புத்தகங்கள் அனைத்தும் Courier மூலம் இலவசமாக அனுப்பப்படும்.
- Test Batch இலவசமாக activate செய்து தரப்படும்
- Online வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் கட்டணம் ரூ. 5500 மட்டுமே
Watch Demo Class videos:-
Railway Exam - Books
Download Sample PDF of Books:-
S.No | Book Name | Sample PDF |
---|---|---|
1 | Static G.K | |
2 | பொது அறிவுக்களஞ்சியம் | |
3 | English | |
4 | Arithmatic Reasoning |